இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின்  தமிழ் மற்றும் தமிழ் மொழி கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி - 2023/2024 கற்கைநெறியின் (Bachelor of Arts (Honours) in Tamil and Tamil Language Teaching) மட்டம் 4 இற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தற்பொழுது நீங்கள் நிகழ்நிலை மூலக் கற்றலுக்காக LEU4316 – ‘ சிங்கள இலக்கிய வரலாறு’ (Introduction to Sinhala Language)என்ற பாடநெறியின் இணையப்பக்கத்திற்கு வருகை தந்துள்ளீர்கள்.