இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி கற்கைநெறியானது மானிடவியல் மற்றும் சமூகவிஞ்ஞானங்கள் பீடத்தின் மொழிக் கற்கைகள் துறையினால் நடத்தப்படுகிறது. தற்போது நீங்கள் மட்டம் நான்கிற்கு வருகை தந்துள்ளீர்கள்.LEU 4320 – இலங்கையின் கலாசாரப் பாரம்பரியங்கள் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 04, பருவம் 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது.