
LEU4318 – நவீன தமிழ்க் கவிதைகள் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 04, பருவம் 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் தமிழ்க் கவிதை மரபும் நவீனமும், தமிழில் நவீன கவிதை தோற்றம் சமூக வரலாற்றுப் பின்னணி, நவீன தமிழ்க் கவிதையும் பாரதியும், நவீன கவிதை போக்கில் கவிஞர்களுடைய பங்களிப்பு, ஈழத்துக் கவிதையாளர்களின் பங்களிப்பு, புதுக்கவிதையாளர்கள் தோற்றம் வளர்ச்சி எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani