
LEU 3314 – இலங்கையில் மொழிக்கொள்கை என்ற இந்தப் பாடநெறி ஒரு தெரிவுக்குரியபாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக்கொண்டுள்ளது. இதில் நீங்கள் மொழிச்சட்டக் கொள்கையினை அறிமுகப்படுத்துவதன்முக்கியத்துவம், இலங்கையில் மொழிவரலாற்று வளர்ச்சி, மொழிக்கொள்கையும் நிருவாகசேவையும், இலங்கையில் மொழிக்கல்விக் கொள்கை, மொழிக்கொள்கையும் நீதிநிர்வாகமும், இலங்கையில் இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவம், 1978 ஆம்ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தநிறுவப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் பணிகள், மற்றும் மொழிஉரிமைகள் மீறப்படுதல்தொடர்பான கிடைக்கத்தகு பரிகாரங்கள் எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டம் 03 இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani