
LEU3313 – தமிழ் அகராதியியல் என்ற இந்தப் பாடநெறி ஒரு தெரிவுக்குரிய பாடமாகும்.இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில்நீங்கள் அகராதியியல் அறிமுகம், தமிழ் அகராதி வரலாறு, அகராதி வகைகள், அகராதிஉருவாக்க முறைகள், அகராதிப்பதிவுகள், ஒரு சொல் பல்பொருள், அகராதிப்பதிவுச்சொல்அமைப்பு மற்றும் அகராதி உத்திகள் எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டம் 03இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை
மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani