
LEU 3311 – தமிழ்மொழியில் நடைமுறை இலக்கணம் என்ற இந்தப் பாடநெறி ஒருகட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக்கொண்டுள்ளது. இதில் நீங்கள் தமிழ் இலக்கண நூல்களின் அறிமுகம், தமிழ் ஒலிகளும்எழுத்துக்களும், எழுத்துக்களின் பரம்பல், பெயர்ச்சொல் வகைகள், வினைச்சொற்கள்,இடைச்சொற்கள், உரிச்சொற்கள், வேற்றுமை, புணர்ச்சி விதிகள், வாக்கியங்களும்நிறுத்தற்குறிகளும், மற்றும் பந்தியமைப்பு, கட்டுரை, சுருக்கம் எனும் விடயங்களினுடையவிளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மட்டம் 03 இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani