
LEU 3310 – சிங்களமொழி - ஓர் அறிமுகம் என்ற இந்தப் பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் சிங்கள எழுத்துக்கள், சுய விபரம், சிங்களமொழியில் இடம்பெறும் உரையாடல்கள், மற்றும் இலங்கையில் இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்பித்தல் எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டம் 03இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்தி செய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani