
LEU 3309 – தமிழ் ஓலைச்சுவடியியல் - அறிமுகம் என்ற இந்தப் பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் ஓலைச்சுவடியியல் தோற்றமும் வளர்ச்சியும், ஏடும் எழுத்தாணியும், தமிழ் ஓலைச்சுவடிகளில் எண்ணமைதி, எழுத்தமைதி, தமிழ் ஓலைச்சுவடிகளை எழுதும், வாசிக்கும் முறைகள், ஓலைச்சுவடிகளைப் பாதிக்கும் காரணிகள், பாதுகாக்கும் முறைகள், மூலபாடமும் வேறுபாடும், ஓலைச்சுவடியியல் கலைச்சொற்கள், மற்றும் ஓலைச்சுவடிகள் பேணுதலில் எண்மம், நுண்ணிய நிழற்படங்கள் எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டம் 03 இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்தி செய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
- Teacher: Dr (Ms) K. Chandramohaan
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny
- Teacher: Mrs A. Vinothani