LEU 3308 – மொழியும் தொடர்பாடலும் என்ற இந்தப் பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் தொடர்பாடல் அறிமுகம், மொழியும் தொடர்பாடலும், தொடர்பாடல் வகைகள்,தொடர்பாடற் செயன்முறை, தொடர்பாடற் திறன்கள், தொடர்பாடற் தடைகள், மற்றும் அடிப்படை மொழித்திறன்கள் - கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மட்டம் 03 இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்தி செய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03 இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.