இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின்  தமிழ் மற்றும் தமிழ் மொழி கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி - 2022/2023 கற்கைநெறியின் (Bachelor of Arts (Honours) in Tamil and Tamil Language Teaching) மட்டம் 4 பருவம் II இற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.