
LEU3312 ‘உலக இலக்கியம்’ என்ற இப்பாடநெறி ஒரு தேர்வுக்குரிய பாடமாகும். இது மட்டம் 3 ,பருவம் 2 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் உலக இலக்கியம் என்னும் கருத்தாக்கத்தை விளங்கிக்கொண்டு கிரேக்க, ஆங்கில, ரஷ்ய, பிரான்சிய, சீன அரேபிய, ஆபிரிக்க இலக்கியங்கள் பற்றிய அறிமுகங்களையும் அறிந்துகொள்ளமுடியும். அத்துடன் உலகின் தலைசிறந்த இலக்கியவாதிகள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் இப்பாடநெறியினூடாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.
- Teacher: T. Mahalingasivam
- Teacher: K. Thayaliny